எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள்: சிங்களர் குரலில் பேசும் சு.சுவாமி!!
டெல்லி: தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கின்றனர்.. இந்த பிரச்சனைக்கு தீர்வாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்திக்க வேண்டும் என்கிறார் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி.
தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை கைது செய்வதும் பின்னர் விடுவிப்பது அல்லது சிறையில் அடைப்பது என்பது தொடர் கதையாகிவருகிறது. ஒவ்வொரு முறை இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் போதும் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதுகிறார்.

இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளதாவது:
தமிழக முதல்வர் ஜெயலலிதா யாழ்ப்பாணத்துக்கு செல்ல வேண்டும். அங்குள்ள தமிழர்கள் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். அவர்களது மீன் வளத்தை தமிழக மீனவர்கள் வேட்டையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் மன்னார் வளைகுடாவில் சர்வதேச எல்லையை தாண்டி மீன் பிடிக்கின்றனர். இதற்கு தீர்வாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்தித்துப் பேச வேண்டும்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications