ஜெகன்மோகன் ரெட்டி விடுதலை: திருப்பதியில் 1,116 தேங்காய்கள் உடைத்து கொண்டாடிய தொண்டர்கள்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஜாமீன் கிடைத்ததை ஒட்டி, அவரது தொண்டர்கள் திருப்பதியில் நேற்று 1,116 தேங்காய்கள் உடைத்து கொண்டாடியுள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ஜெகன்மோகன் ரெட்டி சிறையில் இருந்து வந்தார். கிட்டத்தட்ட 16 மாத சிறைவாசத்திற்குப் பிறகு நேற்று அவருக்கு ஜாமீன் கிடைத்தது.

இதையடுத்து அவரது தொண்டர்கள் சார்பில், திருமலையில் திருமலை ஏழுமலையான் கோயில் எதிரில் உள்ள அகண்டம் அருகில் 1,116 தேங்காய்கள் உடைக்கப்பட்டன..












Click it and Unblock the Notifications