சிறையில் சசிகலா எவ்வளவு ஜாலியா இருக்காங்க.. எல்லோருக்கும் அடிக்குமா இந்த ‘ஜாக்பாட்’
சிறையில் இருந்து சுடிதார் போட்டுக் கொண்டு ஜாலியாக சசிகலா வெளியே சென்று வருவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதுபோன்ற ஜாலியான வாழ்க்கை, சாமானிய சிறைக் கைதிகளுக்கு கிடைக்குமா என்ற கேள்வி மக்களிடைய
பெங்களுரூ; சசிகலாவிற்கு சிறையில் கிடைக்கும் ஜாலியான வாழ்க்கை போன்று சாமானிய சிறைக் கைதிகளுக்கு கிடைக்குமா? எவ்வளவு சுதந்திரமாக வெளியே சென்று சிறைக்கு திரும்புகிறார் சசிகலா.
கருப்பு சுடிதார் போட்டுக் கொண்ட சசிகலா, பெண் போலீஸ் உதவியுடன் கடைக்கு சென்றுவிட்டு சிறைக்கு திரும்பி வருவது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இந்த வீடியோ காட்சி தமிழக மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை நடத்தும் விதமே வேறாக உள்ளது. தற்போது வெளியாகியுள்ள வீடியோவை பார்த்தால் இப்படித்தான் சிறை தண்டனை ஜாலியாக இருக்கும் போல என்று சிறைக்கு வெளியில் இருப்பவர்கள் நினைப்பார்கள்.
சசிகலா இருப்பது போன்று வெகு ஜாலியாக ஒரு சாதாரண சிறைக் கைதியால் இருக்க முடியுமா? அப்படி இருக்க வேண்டும் என்றால் அவர் சசிகலா போல் கோடி கோடி ஈஸ்வரியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சலுகைகள் கிடைக்காது.
Exclusive video 3..#Sasikala going to shopping from Jail. Is democracy alive??? These criminals should be hanged in front of public. pic.twitter.com/1y5x1ZazcQ
— Hari Prabhakaran (@Hariadmk) July 18, 2017
சாமானிய ஏழையாக இருக்கும் கைதிகளுக்கு இது போன்ற சலுகைகள் வேண்டாம். அவர்களை குறைந்த பட்சம் மரியாதையோடு கூட சிறை அதிகாரிகள் நடத்துவதில்லை. பணம் இருந்தால் அனைத்து விதிகளையும் வளைக்க முடியும் என்பதற்கு சசிகலா சிறை வாழ்க்கை ஒரு மோசமான உதாரணம்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications