தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு சர்ச்சை நீதிபதி ஏ.கே.கங்குலி கடிதம்
டெல்லி: தம் மீதான பாலியல் புகார் விவகாரம் குறித்து தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு சர்ச்சைக்குரிய நீதிபதி ஏ.கே. கங்குலி விளக்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
சட்ட பயிற்சி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் நீதிபதி ஏ.கே. கங்குலி என்பது புகார். இது தொடர்பாக அம்மாணவி, உச்சநீதிமன்ற விசாரணைக் குழுவிடம் தாக்கல் செய்த வாக்குமூலம் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் மேற்கு வங்க மனித உரிமைகள் ஆணை தலைவர் பதவியில் இருந்து ஏ.கே. கங்குலி நீக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கங்குலி அசைந்து கொடுப்பதாக இல்லை.
இந்த சூழலில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு கங்குலி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், என் தரப்பு நியாயத்தை எவருமே காது கொடுத்து கேட்கவில்லை என்று கூறியிருப்பதுடன் உச்சநீதிமன்ற விசாரணைக் குழுவின் முன் மாணவி அளித்த வாக்குமூலம் வெளியானதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளார்.
மேலும் உச்சநீதிமன்ற விசாரணைக் கமிஷன் முன் தாக்கல் செய்யப்பட்ட மாணவியன் வாக்குமூல நகலை தர வேண்டும் என்று கேட்டிருந்தேன். ஆனால் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் எனக்கு அதை அளிக்க மறுத்துவிட்டனர். இது சட்டப்படி எனக்கு மறுக்கப்பட்ட நீதியாகும் என்றும் கங்குலி குறிப்பிட்டிருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications