காவிரியில் தண்ணீர் தரக்கூடாது.. கையை பிளேடால் வெட்டி போராடிய கன்னட சங்கத்தினர் #TNNeedsKaveri
மைசூர்: காவிரி நதிநீரை திறந்துவிடுவதை எதிர்த்து கன்னட அமைப்பினர் நடத்திய போராட்டத்தின்போது, ஒருவர் கையை வெட்டிக் கொண்டு ரத்தம் சிந்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகா பந்த் நடத்துகின்றன. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடைபெறுகிறது.

மண்டியாவில் கஸ்தூரி ஜனபர வேதிகே, அமைப்பினர் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜெயலலிதா, சித்தராமையா, மோடி ஆகியோருக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர்.
அப்போது, ஸ்ரீநிவாஸ் என்பர் தனது கையில் பிளேடால் வெட்டிக்கொண்டு, ரத்தம் வடிய, வடிய போராட்டம் நடத்த ஆரம்பித்தார். ரத்தம் கொடுத்தாலும் கொடுப்போம், காவிரியில் தண்ணீர் தர மாட்டோம் என அவர்கள் கோஷமிட்டனர்.
இதனால் மண்டியாவில் பரபரப்பு ஏற்பட்டது.
-
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா?












Click it and Unblock the Notifications