வெள்ள நிவாரணம்.. தமிழகத்திற்கு ரூ.5 கோடி நிதியுதவி, மருந்துகள்: கர்நாடக முதல்வர்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: தமிழக வெள்ள நிவாரணத்திற்கு கர்நாடக அரசு ரூ.5 கோடி நிதி வழங்குவதோடு, மருந்துகளையும் அனுப்பி வைக்கும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

சென்னை நகரம் மழை வெள்ளத்தால் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது குறித்து சித்தராமையா இன்று நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மழை வெள்ளம் வருத்தம் தரக்கூடியது. மழை நிவாரணத்திற்காக தமிழக அரசிற்கு, கர்நாடகா ரூ.5 கோடி வழங்கும். அத்தோடு, தேவைப்படும் மருந்து பொருட்கள், போர்வை, துணி போன்ற நிவாரண பொருட்கள் கர்நாடகாவில் இருந்து அனுப்பி வைக்கப்படும்.
கர்நாடக தலைமைச் செயலாளரை, தமிழக அரசுடன், தொடர்புகொண்டு தேவைப்படும் ஒருங்கிணைப்பை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
More From
-
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications