கேஆர்எஸ் அணையை முற்றுகையிட முயற்சி- கன்னட விவசாயிகள் மீது போலீஸ் தடியடி #TNNeedsKaveri
மைசூரு: கிருஷ்ணராஜசாகர் அணையை முற்றுகையிட முயற்சித்த கன்னட விவசாயிகளை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கிருஷ்ணராஜசாகர்(கேஆர்எஸ்), கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று 12 மணிநேர முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தின் போது கிருஷ்ணராஜசாகர் அணையை முற்றுகையிட நூற்றுக்கணக்கானோர் முயற்சித்தனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இருப்பினும் தடையை மீறி அணையை நோக்கி செல்ல அவர்கள் முயற்சித்தனர். இதனால் போலீசார் அவர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
Lathicharge at KRS dam during #KarnatakaBandh for #NammaKaveri pic.twitter.com/vVCZz1RyqM
— T S Sudhir (@Iamtssudhir) September 9, 2016
கிருஷ்ணராஜசாகர் அணைப் பகுதியில் ஏற்கனவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications