டெல்லியில் அரங்கேறுகிறது பாஜகவின் அழுக்கு அரசியல்: கெஜ்ரிவால் நற..நற..
டெல்லி: தேர்தலுக்கு பயந்து டெல்லியில் பாஜக கறை படிந்த அரசியல் நடத்துகிறது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லி சட்டசபையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக ஆட்சியமைக்க முன்வரவில்லை. எனவே ஆம் ஆத்மி- காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி வைத்து, ஆட்சியமைத்தன.

ஆனால் 49 நாட்களிலேயே முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கெஜ்ரிவால் கூட்டணியை உடைத்தார். பிப்ரவரி 14ம்தேதி அரசு கலைந்தும்கூட இன்னும் சட்டசபை கலைக்கப்படவில்லை. குடியரசு தலைவர் ஆட்சியும் அமலாகவில்லை.
இதனிடையே மைனாரிட்டி அரசு அமைக்க பாஜக முன்வந்துள்ளது. இதுகுறித்து கெஜ்ரிவால் கூறுகையில், ஆட்சியமைக்க போதிய எம்.எல்.ஏக்கள் இல்லாமல் ஒரு கட்சி எப்படி ஆட்சியில் அமர முடியும். எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க இதற்கு முன்பு நான்கு முறை முயன்றது. இப்போது ஐந்தாவது முயற்சி நடக்கிறது.
இதற்கு பதிலாக டெல்லியில் தேர்தலை நடத்தி யாருக்கு மக்கள் ஆதரவு கிடைக்கிறது என்று பார்க்க வேண்டும். தேர்தலை கண்டு அஞ்சி பாஜக கறைபடிந்த அரசியலை நடத்துகிறது. இவ்வாறு கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications