லிபியத் தீவிரவாத தாக்குதலில் சிக்கி கேரள நர்ஸ் கைக்குழந்தையுடன் பலி
திருவனந்தபுரம்: உள்நாட்டுப்போர் நடந்து வரும் லிபியாவில் ராக்கெட் தாக்குதலில் சிக்கி கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் தனது கைக்குழந்தையுடன் உயிரிழந்துள்ளார்.
வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று லிபியா. இங்கு கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதனால், அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலும், சில பகுதிகள் தீவிரவாதிகளின் பிடியிலும் உள்ளன.

இதில், தீவிரவாதிகள் பிடியில் உள்ள பகுதியில் பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் இயங்கி வருவதால், அவற்றிற்குள்ளேயே அடிக்கடி சண்டை நடப்பது வழக்கம். அந்தவகையில், நேற்று முன்தினம் நடந்த திடீர் ராக்கெட் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் சுனு சத்யன் (29) தனது ஒன்றரை வயது மகன் பிரணவ்வுடன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வெல்லியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுனு. இவரது கணவர் பெயர் விபின் குமார். இவர்கள், சப்ரதா நகரில் லிபியா தலைநகர் திரிபோலியில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஜவையா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications