கேரளாவில் மழை, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு.. 14 மாவட்டங்களிலும் ரெட் அலர்ட்
Recommended Video

திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது கேரளாவில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களிலும் வெள்ள அபாய சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெரியாறு அணையின் கரையோரம் அமைந்துள்ள கொச்சி சர்வதே விமான நிலையம் வரும் சனிக்கிழமை பிற்பகல் 2 மணிவரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கொச்சியில் இன்று காலை நிலவரப்படி 11 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்து 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் "மாநிலம் முழுக்க 1067 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு அங்கு ஒன்றரை லட்சம் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களிலும் ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications