ஆமா... சிஎன்என் - ஐபிஎன் சிறந்த இந்தியர் விருது விழாவில் குஷ்புவுக்கு என்ன வேலை?
'சிஎன்என் - ஐபிஎன் சிறந்த இந்தியர் விருது விழாவில் நான்' இப்படி ஒரு ஸ்டேடஸ் போட்டு, தனது க்ளோஸ் அப் படத்தை சமூக வலைத் தளங்களில் வெளியிட்டிருக்கிறார் நடிகையும் காங்கிரஸ் பேச்சாளருமான நடிகை குஷ்பு.
இதைப் பார்த்த பலரும், காங்கிரஸில் சேர்ந்ததற்காகத்தான் குஷ்புவுக்குதான் சிறந்த இந்தியருக்கான விருது வழங்கப்பட்டுவிட்டதோ என பதறிப் போய் கூகுளைத் தட்ட ஆரம்பித்துவிட்டனர்.
அப்புறம்தான் தெரிந்தது குஷ்பு இந்த விழாவுக்குப் பார்வையாளராகப் போய் மேடையில் விருது பெற்றவர்களுடன் நின்று போஸ் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.

இந்த விழாவில் சிறந்த இந்தியர் 2014-க்கான விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.
வாழ்நாள் சாதனையாளர் விருது இஸ்ரோ குழுவுக்கும், மிகச் சிறந்த சாதனையாளர் விருது தொழிலதிபர் அஜீம் பிரேம்ஜி மற்றும் கைலாஷ் சத்யார்த்திக்கும் வழங்கப்பட்டது.
சாதனையாளருக்கான சிறப்பு விருது கங்கனா ரணவத்துக்கும், மக்கள் தேர்வு விருது கே சந்திரசேகரராவ் மற்றும் பி விஜயனுக்கும், விளையாட்டுத் துறை சாதனையாளர் விருது ஜிது ராய்க்கும், வர்த்தகத் துறை சாதனையாளருக்கான விருது சந்திரசேகனுக்கும், பொழுதுபோக்குத் துறை சாதனையாளர் விருது சேதன் பகத்துக்கும், பொது சேவையில் சாதனை புரிந்தவருக்கான விருது டோங்கம் ரினாவுக்கும், அரசியலில் சாதனையாளருக்கான விருது அருண் ஜெட்லிக்கும், சர்வதேச இந்திர் விருது சத்யா நாதெல்லாவுக்கும் வழங்கப்பட்டது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications