உ.பி.யில் தான் பலாத்கார சம்பவங்கள் குறைவாக நடக்கிறதாம்: காமெடி பண்ணும் முலாயம்
லக்னோ: உத்தர பிரதேச மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் மாநிலத்தில் குறைவான அளவு பலாத்காரங்களே நடக்கின்றன என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இது குறித்து ஆளும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

அவர் அளித்த பதில் வருமாறு,
உத்தர பிரதேசத்தின் மக்கள் தொகை 21 கோடி. உத்தர பிரதேசத்தில் தான் குறைவான அளவு பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெறுகின்றன. மாநிலத்தில் நடக்கும் அத்தனை குற்றங்களையும் தடுக்க முடியாது. அப்படி ஏதாவது நடந்தால் போலீசார் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்றார்.
இது குறித்து சமாஜ்வாடி கட்சி தலைவர் நரேஷ் அகர்வால் கூறுகையில்,
பலாத்காரங்கள் மட்டும் அல்ல. மேலும் பல குற்றங்கள் உள்ளன. அவற்றை எல்லாம் அரசுகள் உடனே தடுக்க முடியாது. உத்தர பிரதேசத்தில் நடக்கும் குற்றங்கள் பற்றி மீடியா பெரிதுபடுத்துகிறது. இது போன்ற குற்றங்கள் பிற மாநிலங்களிலும் நடைபெறுகிறது என்பது தான் உண்மை என்றார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications