ராணுவ வீரர் உடலை சிதைத்த பயங்கரம்.... இந்தியா -பாக். பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை!
காஷ்மீர் எல்லையில் இந்திய வீரரை படுகொலை செய்ததுடன் அவரின் தலையை துண்டித்து உடலை பாகிஸ்தான் ராணுவம் சிதைத்திருப்பது இருநாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளதூ.
ஸ்ரீநகர்: எல்லைப்பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் படையினர் இந்திய வீரர்கள் 3 பேரை சுட்டுக்கொன்றதோடு ஒருவரின் தலையை துண்டித்து உடலையும் சிதைத்து சென்றுள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அட்டூழிய நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரின் எல்லைப் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தினர் 3 இந்திய வீரர்களை சுட்டுக்கொன்றதோடு ஒருவரின் தலையையும் துண்டித்துள்ளனர். கடந்த 3 வாரங்களுக்கு முன்பு மந்தீப் சிங் என்ற வீரரை கொன்ற அவர்கள், அவரது உடலை துண்டு துண்டாக சிதைத்து சென்றனர்.

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது. இதனிடையே பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் அடுத்த வாரம் அமிர்தசரஸ் வர உள்ளார்.
அப்போது இருநாட்டு உறவு குறித்து பேச அவர் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவரை சந்திப்பதாகவோ அல்லது அவருடன் எந்த பேச்சு வார்த்தையும் நடத்துவதாக இந்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை.
எல்லையில் தொடர்ந்து பாகிஸ்தான் படையினர் அத்துமீறுவதும் இந்திய வீரர்களை கொடூராமாக கொல்வதுதான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழர் நியமனம்! யார் இந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி? பின்னணி -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications