எட்டே மணிநேரத்தில் 35 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு கண்ட லோக் அதாலத்
டெல்லி: லோக் அதலத் என்னும் மக்கள் நீதிமன்றம் மூலம் நாடு முழுவதும் நிலுவையில் இருந்த 35 லட்சம் வழக்குகள் 8 மணி நேரத்தில் தீர்த்து வைக்கப்பட்டன.
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நிலுவையில் உள்ள வழக்குகளை லோக் அதலத் என்னும் மக்கள் நீதிமன்றம் மூலம் விரைந்து தீர்க்குமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் உத்தரவிட்டார். இதையடுத்து லோக் அதலத் நீதிமன்றங்களை நேற்று அவரே துவக்கி வைத்தார்.

நேற்று ஒரே நாளில் வெறும் 8 மணிநேரத்தில் நாடு முழுவதும் நிலுவையில் இருந்த 35.1 லட்சம் வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. 20 லட்சம் வழக்குகள் தீர்த்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்பை விட கூடுதலாக 15 லட்சம் வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.
விபத்து வழக்குள், போக்குவரத்து விதிமீறல்கள், செக் மோசடி, குடும்ப பிரச்சனை என்று பல்வேறு வகையான வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications