எல்.டி.சி. ஊழல்: பயணம் செய்யாமலேயே பயணப்படி வாங்கிய எம்.பி.க்கள் மீது சிபிஐ வழக்கு
டெல்லி: எல்.டி.சி. ஊழல் தொடர்பாக 3 ராஜ்யசபா எம்.பி.க்கள் மற்றும் 3 முன்னாள் எம்.பி.க்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
எல்.டி.சி.(Leave and Travel Concession) ஊழல் குறித்து சிபிஐ முதன்முதலாக வழக்குப்பதிவு செய்துள்ளது. போலி விமான டிக்கெட்டுகளை தயார் செய்து பயணம் செய்யாமலேயே செய்ததாக கணக்கு காட்டி மத்திய அரசிடம் பணம் பெற்ற 3 ராஜ்யசபா எம்.பி.க்கள் மற்றும் 3 முன்னாள் எம்.பி.க்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சிபிஐ அதிகாரிகள் எம்.பி.க்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் டெல்லி, ஒடிஷாவில் உள்ள டிராவல் ஏஜென்ஸி அலுவலகங்களில் சோதனை நடத்தியுள்ளனர்.
அரசு அதிகாரிகள் சலுகை முறையில் பயண டிக்கெட் பெற அளித்த வாய்ப்பை தவறாக பயன்படுத்தி லட்சக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் கொல்கத்தா விமான நிலையத்தில் 600 போர்டிங் பாஸ்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனம் இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கொடுத்தது. அதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் தான் எல்.டி.சி. ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications