வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியை வேட்டையாடிய 60 வயது மனித மிருகம்! பாய்ந்தது போஸ்கோ!
குவஹாத்தி: வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது முதியவரை அஸ்ஸாம் போலீசார் கைது செய்தனர்.
எவ்வளவு தான் தண்டனைகள் கடுயைமாக்கியானாலும் பெண்களும், குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. வயதானனவர்கள் கூட பச்சிளம் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்களை செய்யும் கொடுமையும் அதிக அளவில் இந்தியாவில் நடக்கிறது.

அஸ்ஸாம் மாநிலம் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டத்தில் 12 வயது சிறுமியை 60வயது முதியவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அஸ்ஸாம் மாநிலம் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டத்தில் பைதலாங்சோ காவல் சரகத்திற்கு உட்பட்ட அத்கான் தமுல்பாரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் புனிம் தாஸ் (60 வயது). இதேபோல் 12 வயது பெண் தன் பெற்றோருடன் அதே ஊரில் வசித்து வந்தார். நேற்று மாலை சிறுமியின் தாயார் வேலையை வெளியில் சென்றுவிட்டார். அப்போது வீட்டிற்கு அத்துமீறி நுழைந்த புனிம் தாஸ், யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு சிறுமியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துளளார்.
இதனிடையே வீட்டிற்கு வந்த தாய், தனது மகளின் நிலை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பைதலாங்சோ காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் முதியவர் புனிராம் தாஸை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications