மாமனார் கொடுமையால் மருமகன் தற்கொலை- ஹரியானாவில் பரிதாபம்
பரிதாபாத்: ஹரியானா மாநிலத்திற்கு உட்பட்ட பரிதாபாத்தில் மாமனார் கொடுமை தாங்க முடியாமல் மருமகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 5 ஆம் தேதியன்று மருமகன் அமீர் தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். இவர் தற்கொலை செய்வதற்கு முன்பு அதற்கான காரணத்தை கடிதத்தில் எழுதிவைத்துள்ளார்.

அந்த கடிதத்தில், தனது மாமனார் தன்னை துன்புறுத்தியதாகவும், தன்னையும், தனது குடும்பத்தாரையும், அவரும், அவரது 4 சகோதரர்களும் கொன்று விடுவார்கள் என்று பயந்தே தான் இந்த முடிவை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்தை அடிப்படையாக வைத்து, அமீரின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications