பெண் பெயரில் பேஸ்புக் அக்கவுண்ட் ஆரம்பித்து ஆபாச படங்களை அப்லோடு செய்த ஆசாமி கைது
மும்பை: போலியாக, பெண் ஒருவர் பெயரில் பேஸ்புக் கணக்கில் இயங்கி வந்த ஆசாமி, மும்பை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மும்பை ஜோஷி மார்க் பகுதியை சேர்ந்த வக்ரல்கர் (26) என்ற வாலிபர்தான் கைது செய்யப்பட்டவராகும். இவர் வேறு ஒரு பெண் பெயரில் பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கி, அந்த பேஸ்புக் கணக்கில் ஆபாச போட்டோக்களை பகிர்ந்து வந்துள்ளார்.

இந்த போட்டோக்களையும், செயல்பாடுகளையும் பார்த்த பிற ஆண்கள், அந்த பெண்ணின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, உல்லாசத்துக்கு வருமாறு அழைத்து சாட் செய்துள்ளனர்.
இந்நிலையில்தான், அப்பெண்ணின் நண்பர் இந்த போட்டோவை பார்த்து சம்மந்தப்பட்ட பெண்ணுக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசில் அப்பெண் புகார் அளித்ததன் பேரில், ஐபி முகவரியை வைத்து வக்ரல்கரை கைது செய்துள்ளது மும்பை போலீஸ்.
இப்பெண்ணின் போட்டோவை நெட்டில் இருந்து எடுத்து, தனது வினோத காமத்தேவைக்காக இப்படி ஒரு பேஸ்புக் அக்கவுண்டை அந்த வாலிபர் தொடங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications