மங்கள்யானை பின்தொடரும் 2 லட்சம் ஃபேஸ்புக் ஆர்வலர்கள்!
டெல்லி: டெல்லி: மங்கள்யான் விண்கலத்தை ஃபேஸ் புக் சமூக வலைதளம் (https://www.facebook.com/pages/ISROs-Mars-Orbiter-Mission/1384015488503058) மூலம் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து தகவல்களை ஆர்வத்துடன் அறிந்து வருகின்றனர்.
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக, பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலம் கடந்த 5 ஆம் தேதி மதியம் 2.38 மணிக்கு அனுப்பப்பட்டது. விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இதன்பிறகு, அதன் செயல்பாடு, சுற்றுப்பாதை, பாதையின் தூரம் அதிகரிப்பு தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக ஃபேஸ் புக் சமூக இணைய தள பக்கத்தை அக்டோபர் 22ஆம் தேதி இஸ்ரோ தொடங்கியது.
இந்தப் பக்கத்தை நேற்று வரை 2 லட்சத்து 7 ஆயிரத்து 173 பேர் தொடர்ந்து தொடர்ந்து பார்த்து வருகின்றனர். இதுவரை 1 லட்சத்து 71 ஆயிரத்து 704 பேர் இந்தத் திட்டம் தொடர்பாக தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அதோடு, இந்தப் பக்கத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதித்து வருகின்றனர். ஒரு சில கேள்விகளுக்கு இஸ்ரோவும் உரிய பதில்களை வழங்கி வருகிறது. இரண்டே வாரத்தில் இந்த சமூக வலைதளப் பக்கத்துக்கு கிடைத்த வரவேற்பு இஸ்ரோ அதிகாரிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications