பிரபல மலையாள பத்திரிகையாளர் கே.கே.ஸ்ரீதரன் நாயர் மறைவு
கொச்சி : பிரபல எழுத்தாளரும் மாத்ருபூமி பத்திரிகை முன்னாள் ஆசிரியருமான கே.கே.ஸ்ரீதரன் நாயர் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார்.
ஸ்ரீதரன் நாயர், மாத்ருபூமி பத்திரிக்கையில் கடந்த 1953-ம் ஆண்டு உதவி ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் சீனியர் உதவி ஆசிரியர், முதன்மை உதவி ஆசிரியர் என படிப்படியாக பதவி உயர்வுபெற்ற அவர் அந்த பத்திரிக்கையின் ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார்.

அவர் கடந்த 1990-ம் ஆண்டு முதல் பத்து வருடங்களாக மாத்துருபூமி பத்திரிக்கையின் ஆசிரியராக பணியாற்றினார்.இதழியல்துறையில் டிப்ளமோவில் முதுநிலை பட்டம் பெற்று மலையாள பத்திரிக்கைத் துறையில் சேர்ந்த முதல் நபர் என ஸ்ரீதரன் நாயர் கருதப்படுகிறார்.
முதுமை காரணமாக, 86 வயதான நாயர் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று காலையில் அவர் திடீரென உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, நகரிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீதரன் நாயர் காலமானார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications