வாஜ்பாய்க்கு டெல்லி விஜய்காட் பகுதியில் ஒன்றரை ஏக்கரில் நினைவிடம்!
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு டெல்லி விஜய்காட் பகுதியில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் அமைக்கப்படவுள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு டெல்லி விஜய்காட் பகுதியில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் அமைக்கப்படவுள்ளது.
முன்னாள் பிரதமரான வாஜ்பாய் 1924ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி குவாலியரில் பிறந்தார். 50 ஆண்டுகள் எம்பியாக இருந்த வாஜ்பாய், மூன்று முறை பிரதமராக பதவி வகித்துள்ளார்.

கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வாஜ்பாய் இன்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநில முதல்வர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வாஜ்பாய்க்கு ஒன்றரை ஏக்கரில் நினைவிடம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டெல்லி விஜய்காட் பகுதியில் பிரமாண்ட நினைவிடம் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications