ஸ்ரீநகரில் விமானப் படைக்கு சொந்தமான மிக்21 விமானம் விபத்து- விமான சேவைகள் ரத்து
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமான படைக்குச் சொந்தமான மிக்21 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் ஓடுபாதை சேதமடைந்ததால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்திய விமானப் படை விமானங்கள் விபத்துக்குள்ளாவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட விமான விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ராஜஸ்தானின் பர்மர் அருகே உள்ள உத்தர்லாய் விமான தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த நிலையில் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானப் படையின் மிக்-21 ரக போர் விமானம் இன்று தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது. அப்போது பாதுகாப்பாக விமானி விமானத்தை விட்டு வெளியேறினார்.
இருப்பினும் ஓடுபாதை சேதமடைந்தது. இதனால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications