பிணைக் கைதியாக ஒரு சி.ஆர்.பி.எப். வீரர்.. துன்புறுத்தாமல் விடுதலை செய்வோம்- மாவோயிஸ்டுகள் உறுதி
சுக்மா: சத்தீஸ்கர் மோதலில் மாயமான சி.ஆர்.பி.எப். வீரர் ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ் தங்களிடம் பிணைக் கைதியாக இருப்பதாகவும் அவரை துன்புறுத்தாமல் விடுதலை செய்வோம் என்றும் மாவோயிஸ்டுகள் தரப்பில் இருந்து அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா-பிஜப்பூர் மாவட்ட எல்லைகளில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகளை தேடி பாதுகாப்பு படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர்.

இருதரப்புக்கும் இடையே பல மணிநேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில் 15 முதல் 20 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். பாதுகாப்பு படை வீரர்கள் 22 பேர் வீரமரணம் அடைந்தனர். 31 பேர் படுகாயமடைந்தனர்.
இதனிடையே இந்த மோதலின் போது சி.ஆர்.பி.எப். வீரர் ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ் காணாமல் போனார். அவரை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடிய போதும் எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது.
இந்நிலையில்தான்ன் ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ் தங்களிடம் பிணைக் கைதியாக இருப்பதாகவும் அவரை துன்புறுத்தாமல் விடுதலை செய்வோம் என்றும் மாவோயிஸ்டுகள் தரப்பில் இருந்து சத்தீஸ்கர் அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். பிணைக் கைதியாக பிடிபட்ட ராகேஷ்வர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
-
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications