கேரளாவில் காணாமல் போன மாணவிகளில் 2 பேர் பிணமாக கண்டெடுப்பு - ஒருவர் படுகாயம்
பாலக்காடு: கேரள மாநிலத்தின் பத்தினம் திட்டா பகுதியில் கடந்த ஜூலை 10 தேதி முதல் காணாமல் போன 3 மாணவிகளில், இருவர் ரயில்வே தணடவாளம் அருகில் பிணமாகக் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும், ஒருவர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டப்பாலத்திற்கு அருகில் மங்காரா - லக்கிடி ரயில் நிலையத்தின் ரயில்வே தண்டவாளத்தில் இருந்து அவர்களுடைய உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் மூவரும் கடந்த மாதம் 10ம் தேதியன்று கொன்னியில் உள்ள தங்களது வீடுகளில் இருந்து திடீரென்று மாயமாகினார்கள்.
பத்தினம் திட்டா போலீசாரும், மாணவிகளின் உறவினர்களும் உடல்கள் வைக்கப்பட்டுள்ள திருச்சூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். தப்பிப் பிழைத்த ஒரு மாணவி மட்டும் தலையில் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக்குச் செல்வதாக சொல்லிச் சென்ற மாணவிகள் மாலையில் வீடு திரும்பாமல் போனதனையடுத்து போலீசாரும், உறவினர்களும் அவர்களைத் தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications