பிகாரில் மோடி பலூனை பஞ்சராக்கிவிட்டேன்: லாலு பிரசாத் யாதவ்
பாட்னா: பிகாரில் மோடி பலூனை பஞ்சராக்கிவிட்டேன் என்று ராஷ்டிரிய ஜனதாதள தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான லாலுபிரசாத் யாதவ் தெரிவித்தார்.
இதுகுறித்து பேட்டியொன்றில் அவர் கூறியிருப்பதாவது:
வாக்காளர்கள் மனநிலையை பார்க்கும்போது, பிகாரின் 40 தொகுதிகளிலும் ராஷ்டிரிய ஜனதாதளம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கிறேன். நரேந்திரமோடி அலை என்பது போலியானது. 2004ம் ஆண்டு இந்தியா ஒளிர்கிறது என்று வாஜ்பாய் ஆட்சி கால சாதனைகளை சொல்லி பாஜகப பிரச்சாரம் செய்தது.

ஆனால் தோல்வியையே சந்தித்தது. இம்முறை அவர்கள் நமோ மந்திரத்தை உச்சரிக்கிறார்கள். அதுவும் பலிக்காது. மீடியாக்களில் மட்டுமே பாஜக காணப்படுகிறது. மே 16ம் தேதி தேர்தல் முடிவு வெளியாகும் போது அனைவருக்கும் இதுபற்றி தெரியவரும்.
நான் ஏற்கனவே பிகாரில் மோடி பலூனை உடைத்துவிட்டேன்.
திரும்பவும் அரசியல் பிரவேசம் செய்வது குறித்து எனக்கு அக்கறையில்லை. நாட்டின் ஒற்றுமையை பாதுகாப்பதே எனது நோக்கம். பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படும். எனவே மக்கள் அதற்கு அனுமதி கொடுக்க கூடாது. மத்தியில் மதசார்பற்ற ஆட்சி அமைய ராஷ்டிரிய ஜனதாதளம் உதவி செய்யும். 17 ஆண்டுகளாக மதவாதிகளின் மடியில் தவழ்ந்த பிகார் முதல்வர் நித்தீஷ் குமார்,
இப்போது தன்னை மதசார்பற்றவராக காட்டிக்கொண்டு பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்துள்ளார். இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications