மோடி நிச்சயமாக இந்தியாவின் பிரதமர் ஆவார்... தாயார் நம்பிக்கை
Subscribe to Oneindia Tamil
காந்திநகர்: மோடி நிச்சயம் இந்தியாவின் பிரதமராவார் என அவரது தாயார் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள குஜராத் முதல்வர் மோடியும் நாடு முழுவதும் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தி வருகிறார். நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாக பாஜக கூறி வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குஜராத்தின் லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார் மோடியின் 77 வயது தாயார் ஹிராபென் மோடி.
அப்போது அவர், 'நரேந்திர மோடி நிச்சயமாக நாட்டின் பிரதமர் ஆவார், இதை நூறு சதவீதம் நான் உறுதியாக கூறுகிறேன்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.
More From
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications