போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி.. சொல்லி அடித்தார் மேகாலயா முதல்வர் முகுல் சங்மா!
மேகாலயா முதல்வர் முகுல் சங்மா போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
ஷில்லாங்: மேகாலயா முதல்வர் முகுல் சங்மா போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
59 தொகுதிகளை கொண்ட மேகாலயா மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 59 தொகுதிகளிலும் போட்டியிட்டது. இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

சூறாவளி பிரச்சாரம்
மேகாலயாவில் காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வருகிறது. இம்முறையும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் காங்கிரஸ் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்தனர்.

2 இடங்களை கைப்பற்றிய பாஜக
இதேபோல் இம்முறையாவது மேகாலயாவில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என பாஜகவும் தீயா வேலை செய்தது. ஆனால் பாஜக 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

2 தொகுதிகளில் போட்டி
மேகாலயா முதல்வர் வேட்பாளராக முதல்வர் முகுல் சங்மாவே மீண்டும் களமிறக்கப்பட்டார். முகுல் சங்மா அம்பதி மற்றும் சோங்ஸக் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.

2 தொகுதிகளிலும் வெற்றி
போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் அவர் வெற்றிபெற்றுள்ளார். அம்பதி தொகுதியில் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் முகுல் சங்மா பாஜக வேட்பாளர் பகுல் ஹஜோங்கை வீழ்த்தியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications