காங்கிரஸ் ஆட்சியில் அமைத்த அமைச்சர்கள் குழுவை கலைத்தார் மோடி
மும்பை: காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்பட்ட அமைச்சரவை குழுக்களை கலைத்து பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆட்சியில் அமைச்சர்கள் அடங்கிய 9 உயர் அதிகார குழுக்களும், 21 அமைச்சரவை குழுக்களும் உருவாக்கப்பட்டன. அமைச்சரவைக்கு ஏதாவது ஒரு விவகாரம் ஆலோசனைக்கு வரும் முன்பாக இந்த குழுக்கள் அதை பரிசீலனைக்கு உட்படுத்தும். இந்த முப்பது குழுக்களையும் மோடி இன்று ஒருசேர கலைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஒரு முடிவை எடுக்க காலதாமதம் ஆவது, அமைச்சர்களை பொறுப்பில் இருந்து தப்பிக்கச் செய்வது போன்ற குறைபாடுகளை நீக்க இந்த குழுக்கள் கலைக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்து உள்ளது. இக்குழுக்களின் முன்பு நிலுவையிலுள்ள விவகாரங்களை இனிமேல் அமைச்சகங்களே நேரடியாக தீர்த்து வைக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் அடுத்த 100 நாட்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை பட்டியலிட்டு அளித்துள்ள மோடி தற்போது அமைச்சர்களுக்கான பணியை மேலும் அதிகரித்துள்ளார். இதன் மூலம் அமைச்சர்களும், அதிகாரிகளும் எப்போதுமே துறை சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்குமாறு பிரதமர் பார்த்துக்கொண்டுள்ளார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications