எல்லாப் புகழும் மோடிக்கே.. சொல்கிறார் வசுந்தரா ராஜே
ஜெய்ப்பூர்: நரேந்திர மோடி காரணமாகத்தான் ராஜஸ்தானில் பாஜக பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது என்று அங்கு மீண்டும் முதல்வராகப் போகும் பாஜகவின் வசுந்தரா ராஜே சிந்தியா கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் காங்கிரஸை ஆட்சிக்கட்டிலிலிருந்து துரத்தியுள்ளது பாஜக. அங்கு முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பாஜக பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

தேர்தல் முடிவுகள் குறித்து வசுந்தார மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் மோடியே இந்த பெரும் வெற்றிக்குக் காரணம் என்றும் அவர் வர்ணித்துள்ளார். இதுகுறித்து வசுந்தரா கூறுகையில், மோடிதான் இந்த மிகப் பெரிய வெற்றிக்கு முக்கியக் காரணம். அவர் குஜராத்தில் செய்ததைப் பார்த்து இங்கும் அதுபோல நடக்க வேண்டும் என்று விரும்பி பாஜகவுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.
இது அரை இறுதிதான். இறுதிப் போட்டியில் என்ன நடைபெறப் போகிறது என்பதை மக்கள் இதிலேயே காட்டி விட்டார்கள் என்றார் அவர்.
அசோக் கெலாட் கருத்து
தேர்தல் தோல்வி குறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், பாஜகவினரின் எதிர்மறைப் பிரசாரம்தான் எங்களது தோல்விக்குக் காரணம். வேறு எந்தக் காரணத்தையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. வளர்ச்சியை முன்வைத்து நாங்கள் பிரசாரம் செய்தோம். ஆனால் தோல்வியைடந்து விட்டோம் என்றார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications