மோடி ஒரு பொய்யர், மைனாரிட்டி மக்கள் அவரைப் பார்த்து பயப்படுகின்றனர்: மாயாவதி
டெல்லி: பாஜகவின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி ஒரு போய்யர் என்றும், அவரைப் பார்த்து சிறுபான்மையினர் பயப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் பகுஜன் சமாஜ்வாடி கட்சித் தலைவர் மாயாவதி.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பகுஜன் சமாஜ்வாடி கட்சித் தலைவர் மாயாவதி. அப்போது அவர் கூறியதாவது:-

நரேந்திர மோடி கூறுவதில் சிறிய அளவிலேதான் உண்மை இருக்கிற்து.பெரும்பாலனவை பொய்தான். மக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்.நாட்டின் அடுத்த பிரதமராக விடாமல் அவரை தடுக்க கடும் முயற்சிகள் நாங்கள் மேற்கொள்வோம்.
சிறுபான்மையின மக்கள் அவரை பார்த்து பயபடுகின்றனர்.ஒருவேளை அவர் பிரதமரானால் முஸ்லீம்கள் தாங்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதை உணர்ந்துள்ளனர்.சிறுபான்மையின மக்களாகிய நாம் அவரை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும்.
அதேபோல், மூன்றாவதுஅணி மற்றும் பிற அணிகளால் நாட்டிற்கு எதையும் செய்ய முடியாது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications