குஜராத் கலவரத்திற்காக மோடி மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை: நடிகர் சல்மான் கான்
Subscribe to Oneindia Tamil
மும்பை: குஜராத் கலவரம் தொடர்பாக நரேந்திர மோடி மன்னிப்பு கேட்கத் தேவையில்லை என்று நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
நடிகர் சல்மான் கான் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த பட்டம் விடும் விழாவில் கலந்து கொண்டு அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியுடன் சேர்ந்து பட்டம் விட்டு மகிழ்ந்தார். சல்மான் வந்ததால் விழா வண்ணமயமாக ஆகிவிட்டதாக மோடி தெரிவித்தார்.

இந்நிலையில் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு சல்மான் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
குஜராத் கலவர வழக்கில் மோடி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை நீதிமன்றமே விடுவித்துவிட்டது. அதனால் அவர் இது குறித்து மன்னிப்பு கேட்க தேவையில்லை. மோடியை பிரதமர் பதவிக்கு ஆதரித்து பேசும் நிலையில் நான் இல்லை. குஜராத் முதல்வருடன் சேர்ந்து பட்டம் விட்டது மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.

More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications