உருளைகிழங்கு இல்லைன்னா யாரும் சாகமாட்டாங்க..: ஒடிஷா அமைச்சர் பேச்சால் சர்ச்சை

வெங்காய விலை உயர்ந்ததை தொடர்ந்து உருளைக் கிழங்கு விலையும் எகிறியது. இதனால் இதர மாநிலங்களுக்கு உருளைக் கிழங்கை சப்ளை செய்ய மாட்டோம் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், மமதா பானர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தங்களது மாநிலத்துக்கான உருளை கிழங்கு விநியோகத்தை குறைக்கக் கூடாது என்றும் நவீன் பட்நாயக் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில்தான் ஒடிஷா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தாமோதர் ரெளத், உருளைகிழங்கு இல்லை என்பதால் யாரும் சாகப்போவது இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தார். இது மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் அமைச்சர் தாமோதர் ரெளத் தமது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார். தமது கருத்து யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தமடைவதாகவும் அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications