நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 12வது நாள்: இன்று அவையில் என்ன நடக்கும்?
டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் 12 ராஜ்ய சபா எம்பிக்கள் சஸ்பெண்ட் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. 12 ராஜ்ய சபா எம்பிக்கள் சஸ்பெண்டிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
12 எம்பிக்கள் சஸ்பெண்டை எதிர்த்து நேற்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இந்த நிலையில் மக்களவை குளிர்கால கூட்டத்தொடரின் 12வது நாளான இன்றும் அவையில் எம்பிக்கள் சஸ்பெண்ட் குறித்த பிரச்சனை எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று அவையில் பாஜக எம்பி கிரோரி லால் மீனா இந்தியாவின் தேசிய விலங்காக பசுமாட்டை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதேபோல் பாராளுமன்றத்தில் அரசு கொடுத்த விளக்கத்தில், வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணம் குறித்த மொத்த அளவு இதுவரை கணக்கிடப்படவில்லை என மத்திய அரசு லோக்சபாவில் அறிவித்தது.
மக்களவை
இன்று மக்களவையில், மக்களிடம் இருந்து வரிப்பணத்தை வாங்கும் Consolidated Fund of India அமைப்பில் சில அடிப்படை மாற்றங்களை செய்யும் வகையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மசோதா தாக்கல் செய்ய உள்ளார். அதேபோல் விலைவாசி உயர்வு குறித்த பிரச்சனைகளை இன்று எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளது.
மாநிலங்களவை
அதேபோல் மாநிலங்களவையில், போதை பொருள் தடுப்பு பிரிவு தொடர்பான சட்ட திருத்த மசோதா 2021 தாக்கல் செய்யப்பட உள்ளது. அதேபோல் மாநிலங்களவையில் ஓமிக்ரான் கொரோனா குறித்து இன்று ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications