இன்டர்சிட்டி ரயில் விபத்தால் பெங்களூர் செல்ல முடியாமல் நடுவழியில் பரிதவித்த பயணிகள்!!
ஆனைக்கல்: பெங்களூரு- எர்ணாகுளம் இன்டர்சிட்டி விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தால் சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு ரயில் சென்ற பயணிகள் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கானோர் பரிதவித்துப் போயினர்.
ஓசூர் அருகே பெங்களூரு - எர்ணாகுளம் பயணிகள் ரயில் தடம் புரண்டதால் நேற்று காலை ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதனால் சேலம் - பெங்களூரு நோக்கிச் சென்ற பயணிகள் ரயில், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை - கெலமங்கலம் இடையே பெரிய நாகதுணை என்கிற இடத்தில் நிறுத்தப்பட்டது.
இதன் காரணமாக ஓசூர், பெங்களூருக்குச் சென்று கொண்டிருந்த அரசுப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
அவர்கள் அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் மூலம் ஓசூருக்குச் சென்றனர்.
இது குறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ராஜேஷ், சிறப்பு பேருந்துகளை இயக்க அறிவுறுத்தினார். அதன் பின்னர் பெரிய நாகதுணையில் பரிதவித்து நின்ற பயணிகள் பேருந்துகள் மூலம் ஓசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications