பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.2 அதிரடி குறைப்பு... நள்ளிரவு முதல் அமல்...
டெல்லி : பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு தலா 2 ரூபாய் குறைத்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. விலைக் குறைப்பு நள்ளிரவு முதல் அமலாகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது.

அதன்படி இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
பெட்ரோல், மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அதன்படி வரிகளின் அடிப்படையில் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. ரூ.2.55 குறைந்து ரூ.67.29 க்கு விற்பனையாகிறது. இதே போன்று டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.2.44 குறைந்து ரூ.51.08 க்கு விற்பனையாகியது.
இறுதியாக கடந்த ஜுன் மாதம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 71 காசுகளும் குறைக்கப்பட்டன. அதன் பின்னர் தற்போது பெட்ரோல், டீசல் விலைகள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications