டோணியின் ஹம்மர் காரை ஸ்கூட்டியில் விரட்டி சென்று செல்ஃபி.. அசத்திய இளம் பெண்
ராஞ்சி: ஹம்மர் காரில் விர்ரென பறந்த இந்திய கிரிக்கெட் கேப்டன் டோணியை, ஸ்கூட்டியிலேயே விரட்டி சென்று பிடித்து போட்டோ எடுத்து அசத்தியுள்ளார் டீன் ஏஜ் பெண் ஒருவர். அந்த போட்டோ இப்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகியுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி, டோணியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்றது. அப்போட்டியில் பங்கேற்க சென்ற டோணி, ஏர்போர்ட்டிலிருந்து ஹம்மர் காரில் மைதானம் சென்றார். பஸ்சில் சென்ற நியூசிலாந்து வீரர்கள் வாயை பிளந்தபடி அதை ரசித்து பார்த்தனர். அந்த போட்டோ ஏற்கனவே வைரலாகிவிட்டது.

இந்நிலையில், போட்டி முடிந்து, விசாகபட்டினம் செல்வதற்காக, ஹம்மரில் ராஞ்சி ஏர்போர்ட் சென்ற டோணியை சாலையில் வைத்து பார்த்த கல்லூரி மாணவி தனது ஸ்கூட்டரில் விரட்டிச் சென்று, ஏர்போர்ட்டில் வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுக்க டோணியிடம் கெஞ்சியுள்ளார். அதற்கு மறுக்காமல் டோணியும் போஸ் கொடுத்துள்ளார்.
Aaradhya-fan of mahi chasing dhoni in her scooty till the airport to click a selfie! pic.twitter.com/oW1QQmHWU0
— Bhavya Bhayani (@bhavya_bhayani) November 3, 2016
அந்த கல்லூரி மாணவி பெயர், ஆராத்யா. அவர் தனது டிவிட்டர் கணக்கில் ஷேர் செய்த டோணியுடனான போட்டோ, தற்போது வைரலாகியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications