நான் எமோஷனல் ஆனால் மன்னிச்சிருங்க.. ராகுல் காந்தி பதவியேற்பு விழாவில் நா தழுதழுத்த மன்மோகன்சிங்
Recommended Video

டெல்லி: ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற விழாவில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உணர்ச்சிமிகுதியில் உரையாற்றினார்.
மன்மோகன்சிங் பேசியதாவது: இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள். நான் எமோஷனல் ஆனால் தயவு செய்யது என்னை மன்னித்துவிடுங்கள்.
சோனியா காந்தி தலைவராக இருந்தபோது காங்கிரஸ் கட்சிக்கு பலம் ஊட்டினார்.

10 வருடங்கள் ஆட்சி
நான் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக சோனியாவுடன் பணியாற்றியுள்ளேன். 10 வருடங்கள் பிரதமராக இருந்தபோது சோனியா அறிவுரையை பெற்று செயலாற்றினேன். எங்களது 10 வருட ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக இருந்தது.

நீண்ட கால பயிற்சி
சோனியாவின் வழிகாட்டுதல் படி எங்கள் அரசு பல சிறப்புமிக்க முடிவுகளை எடுத்தது. ராகுல் காந்தியும் திறமையானவர். நீண்ட காலமாக அவர் அரசியல் பயிற்சியில் உள்ளார்.
|
இடையூறுகள்
காங்கிரசின் பல்வேறு செயல்பாடுகளை ராகுல் மேற்கொண்டிருந்தார். நாட்டின் அரசியலில் சில இடையூறுகள் தென்படும் இந்த சூழ்நிலையில் ராகுல் காந்தி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் பல உயரம்
காங்கிரஸ் கட்சி இன்னும் பல உயரங்களை ராகுல் காந்தி தலைமையில் பெறும். இவ்வாறு மன்மோகன்சிங் தெரிவித்தார். ராகுல் காந்தி பதவியேற்றதை காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியதால் தலைவர்களின் பேச்சு அடிக்கடி தடைபட்டது.
-
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications