எல்லையில் நிலவும் பதட்டம்.. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் மோடி ஆலோசனை
டெல்லி: இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதட்டமான சூழல் தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார்.
கடந்த மாதம் 18-ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் யூரி ராணுவ முகாமில் நுழைந்து நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 19 பேர் வீர மரணம் அடைந்தனர். அதன்சுவடுகள் மறைவதற்கு முன்பே, மறுபடியும் காஷ்மீரிலும், இந்திய நகரங்களிலும் தாக்குதல் நடத்துவதற்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகள், எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே முகாமிட்டு சதி செய்த தகவல் வந்ததது.

இந்தியா, ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தியது. அதில் 7 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 38 பயங்கரவாதிகளும், 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.
இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. எல்லையோரம் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக குடியரசு தலைவர் மாளிகையில் பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி இன்று மாலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது எல்லையில் நிலவி வரும் பதற்றம் குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications