நாம் உறுதியாக செயல்பட வேண்டும்... உலக கழிவறை தினத்தில் மோடி வேண்டுகோள்
நாம் உறுதியாக செயல்பட்டு சுத்தத்தை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.
டெல்லி: நாம் உறுதியாக செயல்பட்டு சுத்தத்தை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். இதற்காக வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.
ஐநா சபையால் இன்று உலகம் முழுக்க சர்வதேச கழிவறை தினம் கொண்டாப்படுகிறது. உலகம் முழுவதும் நல்ல சுகாதார வசதியை ஏற்படுத்தவும், சுத்தத்தை பேணிக்காக்கவும் இந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து இந்த நாள் குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில் எழுதி இருக்கிறார். மேலும் தனது டிவிட்டுடன் ஒன்றரை நிமிட வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
On World Toilet Day we reaffirm our commitment towards improving sanitation facilities across our nation. pic.twitter.com/nteYOD6wND
— Narendra Modi (@narendramodi) November 19, 2017
அவர் தனது டிவிட்டில் ''இந்த உலக கழிவறை தினத்தில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து நாடு முழுவதும் சுத்தத்தை பேணிக்காப்போம் என்று உறுதி அளிக்க வேண்டும்'' என்று கூறியிருக்கிறார்.
அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் இந்தியா முழுக்க சுகாதாரத்தில் ஏற்பட்டு இருக்கும் முன்னேற்றம் குறித்த காட்சிகள் அடங்கி இருக்கிறது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications