திருப்பதி கொள்ளையர்களிடமிருந்து ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்: வீடியோ
திருப்பதியில் பல நாட்களக கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்களிடம் இருந்து போலீசார் ஒன்றரை கிலோ நகை பறிமுதல் செய்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: திருப்பதியில் பல பகுதிகளில் கொள்ளையடித்த கொள்ளையர்களிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1.6 கிலோ மதிப்புள்ள நகைகளை திருச்சானூர் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
திருப்பதி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நான்கு பேர் அடங்கிய ஒரு கொள்ளைகும்பல பல நாட்களாக திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். இத்ந் கொள்ளையர்கள் பெண்கள் அணிந்திருக்கும் சங்கிலிகளை மட்டுமே குறிவைத்து கொள்ளையில் ஈட்ய்பட்டு வந்துள்ளனர்.

பல நாட்களாக போலீசாருக்கு போக்குக் காட்டி வந்த ஷேக் அப்துல்லா,முஸ்தீன், சாதீக் மற்றும் ஹரி என்ற நான்கு பேரை, காவல் கண்காணிப்பாளர் சுந்தரா நாயுடு தலைமையில் கைது செய்தனர்.
அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்து 1.6 கிலோ நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் பைக் மற்ரும் கார் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications