திரிபுரா முதல்வர் பெயரில் போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட்- போலீசார் விசாரணை
Subscribe to Oneindia Tamil
அகர்தலா: திரிபுரா முதல்வர் பெயரில் வலம் வரும் போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட் குறித்து அம்மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திரிபுரா முதல்வர் மாணிக் சர்கார் பெயர்ல் போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து மாணிக் சர்காரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்த அக்கவுண்ட்டை தொடங்கியவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில காவல்துறை தலைவர் கே. நாகராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் மாணிக் சர்க்கார் பெயரிலான போலி அக்கவுண்ட் குறித்து நாங்களே புகார் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications