தோற்றுப் போன ஐ.மு.கூ அமைச்சர்களுக்கு மீன், சிக்கன் கொடுத்து விருந்தளித்த பிரணாப்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மன்மோகன் சிங் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிரிவு உபச்சார விருந்தளித்தார்.
புதிய பிரதமராக நரேந்திர மோடி வரும் 21ம் தேதி பதவி ஏற்கவிருக்கிறார். இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவியை சனிக்கிழமை ராஜினாமா செய்தார்.

மன்மோகன் சிங் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிரிவு உப்பசார விருந்து அளித்தார். இதில் பிரணாபுக்கு பிடித்த உணவான மீன் வகைகள், கலோட்சே கபாப், முர்க் நிஹாரி, சிக்கன் வகைகள் பரிமாறப்பட்டன.

சைவப் பிரியர்களுக்காக பொடோல் தொர்மா, அஞ்ஜீர் கே கோப்தே, கார்ஹி பகோரா, பன்னீர் பசந்தா உள்ளிட்டவை பரிமாறப்பட்டன. இந்த விருந்தில் எதிர்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜும் கலந்து கொண்டனர். விருந்தில் பரிமாறப்பட்ட உணவு வகைகளை அனைவரும் ரசித்து சாப்பிட்டனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications