பெங்களூரில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 53 வயது கோவில் பூசாரி
பெங்களூர்: பெங்களூரில் 53 வயது கோவில் பூசாரி ஒருவர் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த 6 வயது சிறுமி 2 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதையடுத்து 7 வயது சிறுமி 27 வயது வாலிபரால் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இப்படி சிறுமிகள் சீரழிக்கப்படுவது பெங்களூரில் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் தெற்கு பெங்களூரில் உள்ள கோவில் ஒன்றில் பூசாரியாக இருக்கும் 53 வயது நபர் தனக்கு தெரிந்தவரின் வீட்டுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் பெரியவர்கள் இன்றி குழந்தைகள் மட்டும் இருந்துள்ளனர். உடனே அந்த பூசாரி வீட்டில் இருந்த 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்த அவரின் 2 மைனர் சகோதரிகள் ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் பூசாரி அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பூசாரியை கைது செய்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications