ஓ பட்டர்பிளை.. பட்டர்பிளை.. கலர்கலராக பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்ட நரேந்திர மோடி
Subscribe to Oneindia Tamil
Recommended Video
PM Narendra Modi is at butterfly garden in Gujarat
அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடி தனது 69-ஆவது பிறந்தநாளையொட்டி வண்ணமிகு வண்ணத்துப்பூச்சிகளை பறக்கவிட்டு மகிழ்ந்தார்.
நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் 69-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாஜகவினரும், கூட்டணி கட்சியினரும், மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மோடி குஜராத் மாநிலத்தில் உள்ள கேவடியாவில் இருக்கும் சூழல் பூங்காவுக்கு சென்றார். அங்கு ஒரு பை நிறைய கொண்டு சென்ற வண்ணத்துப்பூச்சிகளை பறக்கவிட்டார்.
#WATCH Prime Minister Narendra Modi at the Butterfly Garden in Kevadiya, Gujarat. pic.twitter.com/iziHRcMJVq
— ANI (@ANI) September 17, 2019
மோடி அந்த பையை திறந்ததும் பட்டாம்பூச்சிகள் கலர் கலராக முந்திக் கொண்டு பறந்து சென்றது. இது பார்ப்பதற்கு அழகாக இருந்தது. இதை பார்த்த மோடி குழ்நதையை போல் சிரித்து பூரிப்படைந்தார்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications