பிரியங்கா காந்தி அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்: சொல்கிறார் சு. சாமி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

Priyanka Gandhi drinks too much alcohol: Says Subramanian Swamy

பிரியங்கா காந்தி வாரனாசியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தும் காங்கிரஸ் அதை ஏற்கவில்லை. அவர்கள் அவரை காப்பாற்றிவிட்டனர்.
இல்லை என்றால் அவருக்கு நல்ல அடி கிடைத்திருக்கும். அவர் மக்கள் மத்தியில் பிரபலம் இல்லை. அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர். அவருக்கும், அவரது கணவருக்கும் கெட்ட பெயர் உள்ளது.

தனது தந்தையை கொன்றவர்களை சிறையில் சென்று பார்த்த பிரியங்கா நன்றி கெட்ட மகள் ஆவார். வருண் காந்தியின் வளர்ச்சி பிரியங்காவுக்கும், காங்கிரஸுக்கும் பிடிக்கவில்லை. வருண் ஒன்றும் தவறான பாதையில் செல்லவில்லை பிரியங்கா தான் சென்றுள்ளார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+