டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியிலும் விவசாயிகள் தொடர் போராட்டம்!
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியிலும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியிலும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி பேருந்து நிலையம் அருகே நடைபெறும் இந்தப் போராட்டத்தில் 100க்கும மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியி தமிழக விவசாயிகள் இன்று 21வது நாளை எட்டியுள்ளது.

அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியிலும் விவசாயிகள் தொடர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி பேருந்து நிலையம் சுதேசி மில் அருகில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தோர், தமிழ் ஆர்வலர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications