போலீஸ் சம்மனை பார்த்ததும் தற்கொலை செய்ய நினைத்தேன்: ராதே மா கண்ணீர்
மும்பை: வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்பாக போலீசார் சம்மன் அனுப்பியபோது தற்கொலை செய்ய நினைத்ததாக பெண் சாமியார் ராதே மா தெரிவித்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் பெண் சாமியார் ராதே மா மீது வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இது குறித்து ராதே மா கூறுகையில்,

அதிர்ச்சி
போலீசார் என்னை காவல் நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளதாக என் ஆதரவாளர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். அதை கேட்டு நான் அப்படியே அதிர்ச்சி அடைந்துவிட்டேன்.

தற்கொலை
காவல் நிலையத்திற்கு என்னை வரவழைக்கும் அளவுக்கு நான் என்ன தவறு செய்துவிட்டேன் என்று யோசித்து பார்த்தேன். போலீசார் அழைத்ததுமே தற்கொலை செய்து கொள்ளலாமா என்று நினைத்தேன்.

தண்டனை
நான் ஏதாவது தவறு செய்திருந்தால் அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளேன். என் மீது குற்றம் கூறியவர்களை கடவுள் ஆசிர்வாதம் செய்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை அளிக்கட்டும்.

டாலி
நடிகை டாலி பிந்த்ராவால் நான் காயப்பட்டுவிட்டேன்(கண்ணீருடன் கூறினார்). அவரை சிறந்த மனுஷியாக்க நினைத்தேன். அவர் நான் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு வந்து இடையிடையே கத்தியதுடன் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். தன்னைத் தான் அனைவரும் கவனிக்க வேண்டும் என்ற நினைப்பு அவருக்கு. அவர் ராதே மாவாக விரும்பினார் என்றார் ராதே மா.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications