ராகுல்ஜி... நாடாளுமன்றத்தில் ஒரு மணிநேரமாவது பேசனும்...... சொல்வது பிரித்விராஜ் சவாண்
மும்பை: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குறைந்ததது 1 மணிநேரமாவது உரையாற்றும் அளவுக்கு தம்மை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரித்விராஜ் சவாண் அறிவுரை கூறியுள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரித்விராஜ் சவாண் கூறியுள்ளதாவது:

பெருந்திரளான மக்களை ஈர்க்கும் வகையிலான பாடி லாங்குவேஜ் என்பது ராகுல் காந்திக்கு மிகவும் அவசியம். நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரையில் 2 சபைகளும் நேரடி ஒளிபரப்பை செய்கின்றன.
இதனால் அனைத்து மக்களும் பார்க்கின்றன. அப்போது நீங்கள் ஒருவரியில் கேள்வி கேட்டு உட்கார்ந்துவிட்டால் மக்களிடம் எப்படி ஈர்ப்பு வரும்? குறைந்தது 45 நிமிடம் முதல் 1 மணிநேரம் வரை தொடர்ந்து பேச வேண்டும்.
நீங்கள் பதவியில் இல்லாத போது மிஸ்டர் பிரதமர் ... இதை செய்யுங்கள் என்று ஒற்றை வரியில் கூறி மக்கள் பிரச்சனையை முன்வைக்கக் கூடாது.. மக்களுக்கு நமக்கான தலைவர் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலான பேச்சுகள் இருக்க வேண்டும்.
இவ்வாறு சவாண் கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications