ரஜினிகாந்த், டாக்டர் சாந்தா உள்ளிட்டோருக்கு பத்மவிருதுகள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நடிகர் ரஜினிகாந்த், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் சாந்தா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்த விருதுகளை வழங்கினார்.












Click it and Unblock the Notifications