பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற உதவிய பெங்களூர் ஆர்.பி.ஐ அதிகாரி அதிரடி கைது
பெங்களூர்: செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற உதவியதாக ரிசர்வ் வங்கியின் மூத்த சிறப்பு உதவியாளர் ஒருவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை சட்ட விரோதமாக மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக கர்நாடகாவில் அமலாக்கப் பிரிவு அதிரடி சோதனையில் ஈடுபட்டது, அப்போது ரூ. 97 லட்சம் மதிப்புள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கர்நாடகாவில் அரசு அதிகாரிகளின் உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் இந்த அதிரடி சோதனையானது நடந்து உள்ளது. அப்போது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற உதவிசெய்ததாக 7 இடைத் தரகர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இவர்களுக்கு பணம் மாற்றுவதற்கு உறுதுணையாக இருந்த வங்கி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யபட்டு உள்ளது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் இன்று கைது செய்யபட்டார்.இவர் சுமார் 1.51 கோடி ரூபாய் வரை புதிய நோட்டுகளாக மாற்ற இடைத்தரகர்களுக்கு உதவி செய்து உள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications